1963 වසරේ දී ඉන්දියාවේ තිරගතවූ "Periya Idathu Penn" චිත්රපටියට, පී. සුශීලා සමග ටී.එම්. සෞන්දරරාජා ගායනා කළ, "Andru Vanthathum Ithe Nila" යන ගීයේ තනුවට නිමවූ ගීයකි.
මුල් ගීය
ஆண்: அன்று வந்ததும் இதே நிலா குழு: சச் சச் சா
ஆண்: இன்று வந்ததும் அதே நிலா குழு: சச் சச் சா
ஆண்: என்றும் உள்ளது ஒரே நிலா குழு: சச் சச் சா
ஆண்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆஆஆ
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
பெண்: ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
அன்று வந்ததும் இதே நிலா குழு: சச் சச் சா
பெண்: இன்று வந்ததும் அதே நிலா குழு: சச் சச் சா
பெண்: என்றும் உள்ளது ஒரே நிலா குழு: சச் சச் சா
பெண்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
இருவரும்: ஆஆ இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
பெண்: அம்பிகாபதி கண்ட நிலா அமராவதியைத் தின்ற நிலா
இருவரும்: கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா ஆஆஆ
கவியில் ஆடிய பிள்ளை நிலா
இருவரும்: அன்று வந்ததும் இதே நிலா குழு: சச் சச் சா
இருவரும்: இன்று வந்ததும் அதே நிலா குழு: சச் சச் சா
இருவரும்: என்றும் உள்ளது ஒரே நிலா குழு: சச் சச் சா
இருவரும்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆஆஆ
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
இருவரும்: காதல் ரோமியோ கண்ட நிலா கன்னி ஜூலியட் வென்ற நிலா
பெண்: பாவை லைலா பார்த்த நிலா பாலை வனத்தின் வண்ண நிலா
இருவரும்: பாவை லைலா பார்த்த நிலா பாலைவனத்தின் வண்ண நிலா ஆஆஆ
இருவரும்: பாலை வனத்தின் வண்ண நிலா
பெண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
ஆண்: நாடுதோறும் வந்த நிலா நாகரிகம் பார்த்த நிலா
இருவரும்: பார்த்து பார்த்து சலித்ததிலா பாதி தேய்ந்தது வெள்ளி நிலா ஆஆஆ
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
இருவரும்: அன்று வந்ததும் இதே நிலா குழு: சச் சச் சா
இருவரும்: இன்று வந்ததும் அதே நிலா குழு: சச் சச் சா
இருவரும்: என்றும் உள்ளது ஒரே நிலா குழு: சச் சச் சா
இருவரும்: இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆஆஆ
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா ஆஆஆ
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
Male: Andru vandhadhum Idhae nila Chorus: cha cha cha
Male: Indru vandhadhum Adhae nila Chorus: cha cha cha
Male: Endrum ulladhu Orae nila Chorus: cha cha cha
Male: Iruvar kannukum Orae nila aaaa
Iruvar kannukum Orae nila
Female: Aa aa iruvar Kannukum orae nila
Andru vandhadhum Idhae nila Chorus: cha cha cha
Female: Indru vandhadhum Adhae nila Chorus: cha cha cha
Female: Endrum Ulladhu orae nila Chorus: cha cha cha
Female: Iruvar kannukum Orae nila
Both: Aaaa iruvar Kannukum orae nila
Male: Ambigapathi kanda nila Amaravathiyai thindra nila
Female: Ambigapathi kanda nila Amaravathiyai thindra nila
Both: Kamban Paadiya velli nila Kaviyil aadiya Pillai nila aaa
Kaviyil aadiya Pillai nila
Both: Andru Vandhadhum idhae nila Chorus: cha cha cha
Both: Indru Vandhadhum adhae nila Chorus: cha cha cha
Both: Endrum Ulladhu orae nila Chorus: cha cha cha
Both: Iruvar Kannukum orae nila aaaa
Iruvar Kannukum orae nila
Male: Kaadhal romeo Kanda nila kanni juliet Vendra nila
Both: Kaadhal Romeo kanda nila Kanni juliet vendra nila
Female: Paavai laila Paartha nila paalaivanathin Vanna nila
Both: Paavai Laila paartha nila Paalaivanathin vanna nila aaaa
Paalaivanathin Vanna nila
Female: Naaduthorum Vandha nila nagareegam Paartha nila
Male: Naaduthorum Vandha nila nagareegam Paartha nila
Both: Paarthu Paarthu salithadhila Paadhi theindhadhu Velli nila aaaa
Paadhi theindhadhu Velli nila
Both: Andru Vandhadhum idhae nila Chorus: cha cha cha
Both: Indru Vandhadhum adhae nila Chorus: cha cha cha
Both: Endrum Ulladhu orae nila Chorus: cha cha cha
Both: Iruvar Kannukum orae nila aaaa
Iruvar Kannukum orae nila aaaa
Iruvar Kannukum orae nila
Singers - T. M. Soundararajan & P. Susheela
Lyricist - Kannadasan
Composer - Viswanathan Ramamoorthy
Movie - Periya Idathu Penn (1963)
දමිළ ගීයේ අවස්ථා දෙකක් චිත්රපටියේ ඇතුළත් වුණා.
මේ එම ගීයේ "සොම්නස්" ගැයුමයි.